top of page
banner.png

​சத்திய யுகம்

 

அருள் கலாச்சாரம் துவங்கியது.

இனி உலகம் அமைதிபெறும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்.

Anchor 1
முன்மாதிரி கிராமம்

 

ஆன்மநேய சகோதர உறவுகள் அனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதி வந்தனம்.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தலைமையில் அருள் அரசாட்சி அமைத்துள்ளார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் அரசாட்சி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக தமிழ்நாடு மாநிலம் கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட கடலூர் - சிதம்பரம் சாலை சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள அத்தியாநல்லூர் கிராமத்தை அருள் கலாச்சாரம் நிறைந்த அற்புத கிராமமாக உருவாக்க திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த கிராமத்தை முன்மாதிரியாக வைத்து பேரண்டம் முழுவதுமாக அனைத்து மனித வாழ்விடங்களும் உருவாக்கப்பட இருப்பதால் அருட்பணிகள் செய்ய மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

  • Youtube
IMG20260617092652_01.jpg
IMG20260823094557_01.jpg.jpeg
கர்மா

 

முன்மாதிரி கிராமத்திற்கு அருட்பணிகள் செய்வதன் மூலம் மனிதர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள், தீராத துன்பங்கள் மற்றும் கர்ம வினைகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விடுவித்துக்கொள்ள இயற்கை அதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள் அனைவரும் தங்களை புதுப்பித்துக்கொண்டு புதிய வாழ்க்கையை துவங்க இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

1.jpg
Light Wood Panel

அருட்பணி

 

முன்மாதிரி கிராமத்திற்கு அருட்பணி செய்பவர்கள் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு வகையில் தங்களது பங்களிப்பை அளிக்கலாம்

IMG20260823093552.jpg

நாட்டுரக தென்னை, வாழை, மற்றும் பழமரக் கன்றுகளை அளித்தல்  போன்ற அருட்பணிகளை செய்யலாம்.

முன்மாதிரி கிராமம் உருவாக்குதல் பணிகளுக்குத் தேவையான பொருட்களை அருட்பணிக்காக வழங்கலாம்.

Colorful Glitter Arc
youtube logo.png
download.png
தொடர்புக்கு

9940259925 (what's up only)

மின்னஞ்சல்

arulkalaachaaram@gmail.com

முகவரி

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், வடலூர்.

 

Share your thoughts!

Thanks for submitting!

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் copyright © 2025 அருள்கலாச்சாரம்

bottom of page